Thursday, May 28, 2009

11. A FLOWER

*
This is another picture.

*

Thursday, May 21, 2009

10. A RAINBOW

*


















She has drawn this picture when she came to know that next day was her father's birthday. She said that she wanted to draw picture of a rainbow for him and started drawing this.

But after a few minutes she felt that her drawing was not becoming what she wanted it to be! So she simply scrawled few lines in the middle and discarded it.

But I still find it good ....... !


*

Tuesday, May 19, 2009

9. A BUTTERFLY

*













*

Friday, May 15, 2009

8. FUTURE ARCHITECT












*








*





*





*



அப்பா வழியில் அப்பாவைத் தவிர மற்ற எல்லோரும் builders தான். மேலிருக்கும் இரு படமும் சின்ன பெரியப்பாவின் புது அலுவலகம். ஆனால், மார்ச் மாதம் பால் காய்க்கும்போது கட்டிடத்தில் எந்தவித colour paints ஏதும் கிடையாது. அப்போது வந்திருந்த ஜெஸிக்கா, இந்த அலுவலகத்தின் கீழ் மாடியில் இருந்து வரைந்த A4 சைஸ் படம் கீழே உள்ளது.









*




*



*


வரைந்து முடித்து படம் சுற்றுக்குப் போனபோது 'பரவாயில்லையே .. நம்ம குடும்பத்துக்கு அடுத்து வரும் future architect இவள்தான்' என்று பேசப்பட்டது!






*

Monday, May 11, 2009

7. பரட்டை




*




*




*



*
வீட்ல இருக்கும்போது தலை இப்படித்தான் பரட்டையா இருக்கும். அதனால நான் கூப்பிடுறது "பரட்டை". ஆனால், சீக்கிரமா 'மொட்டை'ன்னு சொல்லக் கத்துக்கிட்டு என்னை மொட்டைன்னு கூப்பிட ஆரம்பித்தாள்.

ஒரு நாள் .. இந்தப் படம் வரைந்து (முகம் மட்டும்) 'பரட்டையைப் பாருங்கள்' என்று வந்து காட்டினாள். 'என் க்ளிப் கூட இருக்கு' என்றாள்.

'ஆமா, தல மட்டும் இருக்கே. உடம்பு எங்கே?' என்றேன்.

'இந்தா' என்று நின்ற இடத்திலேயே பென்சிலை வைத்து நாலு கோடு போட்டாள்;

அம்புடுதான்!



*

Saturday, May 9, 2009

6. HEARTS

*



















* இது இன்னொரு படம். எங்கிருந்து படித்தாளோ? இந்த heart வரைவது மிக எளிதாகத் தெரிகிறது அவளுக்கு.





*

*

Friday, May 8, 2009

5. வண்ணத்துப் பூச்சி

*
வண்ணத்துப் பூச்சிப் படங்களை மற்றவங்களுக்கு அளிக்கவேண்டுமாமே! சீனா தாத்தா கூறிவிட்டார்

.. ம்ம் .. .ம் .. முதன் முதலில் எனக்குப் பின்னூட்டமளித்த துளசிக்கு முதல் பட்டாம்பூச்சி.

அடுத்ததையெல்லாம் தாத்தாவிடம் விட்டாச்சு ..

அவர் கொடுக்கிறது:

இரண்டாம் பட்டாம்பூச்சி பெறுபவர்:
இவரின் எழுத்துக்கு தாத்தாவின் மரியாதை பெறுபவர் - இளவஞ்சி

மூன்றாம் இடம் பெறுபவர்:
இவரின் எழுத்துக்கு தாத்தாவின் மரியாதை பெறுபவர் - செல்வநாயகி



இந்த விருது - ஒலிம்பிக் ஜோதியை எடுத்துக்கிட்டு போறது போல - அதனால, பின்பற்றவேண்டிய சில விதி முறைகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)


*

Friday, May 1, 2009

4. அப்பாவும் அம்மாவும் - குழந்தைகளாய்!

*


After seeing her own photo in the previous post, Jessica had this following conversation with her amma:

Jessica: Amma, why thatha has not placed any of your and appa's photos?

Amma: I dont know. You better tell him to add them.

Jessica: No. Just wait.

She goes just for a few minutes and comes back with a new drawing.

Amma, send this to thatha. He will put it here.

Amma: What is this?

Jessica: That is you and appa when you were kids.















When I received the scanned picture, I am again wonder struck. (அவள் படங்களைப் பார்த்து பிரமிப்படைவதை இனி நிறுத்திக் கொள்ள வேண்டும்!)


This time I wondered how she was able to make two figures, a definite male and female, with such a few strokes! Each one has a smiling face and just four or five strokes making them look a male and female, distinctively.



*
 
template by suckmylolly.com flower brushes by gvalkyrie.deviantart.com