*
வண்ணத்துப் பூச்சிப் படங்களை மற்றவங்களுக்கு அளிக்கவேண்டுமாமே!
சீனா தாத்தா கூறிவிட்டார்
.. ம்ம் .. .ம் .. முதன் முதலில் எனக்குப் பின்னூட்டமளித்த
துளசிக்கு முதல் பட்டாம்பூச்சி.
அடுத்ததையெல்லாம் தாத்தாவிடம் விட்டாச்சு ..
அவர் கொடுக்கிறது:
இரண்டாம் பட்டாம்பூச்சி பெறுபவர்:
இவரின் எழுத்துக்கு தாத்தாவின் மரியாதை பெறுபவர் -
இளவஞ்சி மூன்றாம் இடம் பெறுபவர்:
இவரின் எழுத்துக்கு தாத்தாவின் மரியாதை பெறுபவர் -
செல்வநாயகிஇந்த விருது - ஒலிம்பிக் ஜோதியை எடுத்துக்கிட்டு போறது போல - அதனால, பின்பற்றவேண்டிய சில விதி முறைகள்:
1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)
*