Tuesday, April 21, 2009

2. முதல் ஆச்சரியம்

*

நான் முதன் முதலில் இவள் நன்றாகப் படம் வரைவாள் போலும் என்று நினைக்க ஆரம்பித்தது இந்தப் படம் பார்த்த பின் தான். தனது பெரியப்பா வீட்டுக்குத் தனது Orio-உடன் சென்றிருந்தாள். அங்கே அவளது 8-ம் வகுப்பு படிக்கும் தமக்கைக்கு அதை 'அறிமுகப்படுத்த', அந்த 13 வயது தமக்கை அதைப் படமாக வரைந்திருக்கிறாள். அவள் வரைந்து முடித்ததும், அதைப் பார்த்து இவளும் வரைந்து கீழே தன் கையொப்பமும் இட்டிருக்கிறாள்.

வலது பக்கம் இருப்பது தமக்கை வரைந்தது. அதைவிட ஜெஸிக்கா வரைந்த படத்தில் அந்த scarf அழகாக, free-flowing-ஆக வரைந்திருந்தது எனக்கு ஆச்சரியமளித்தது. அதுதான் முதல் ஆச்சரியம்.


*

11 comments:

வால்பையன் said...

கார்டூன் கேரக்டர் மாதிரி இருக்குது!
எதுக்கும் ரட்ஸ் வாங்கி வையுங்க!
பின்னாடி பயன்படலாம்!

வால்பையன் said...

ஒரு மூமூமூமூமூமூமூமூத்த்த்த்த்ததததத பண்ற வேலையா இது

முதல்ல வேர்டு வெரிபிகேஷனை தூங்குங்க

moni a.k.a. jessica said...

மன்னிக்கணும் வால்ஸ்.
word verification எடுத்துட்டேன்.
நன்றி

cheena (சீனா) said...

ஆகா ஆகா - அட்டகாசம் - அருமை ஜெசிக்கா - நல்வாழ்த்துகள்

தருமி said...

நன்றி சீனா.

Tejasvini Malli said...

Super thaaththaa.

தருமி said...

Tejasvini Malli,
ஓ! நீ'யாமா? சீக்கிரம் நீயும் ஜெஸிக்காவுக்கு கம்பெனி குடுக்க வா .. சரியா?

தருமி said...

Dear Sir,

Jessica seems to be highly talented in drawing. Please do encourage her. If possible, send her to some drawing classes.

My niece Ziona loved drawing & she used to do "potraits" too. Though they won't resemble the person whose potrait was drawn, the way she would explain her drawing was amazing. Once she drew my brother with oversized arms & while asked why she drew like that, she quipped, "Athu maama-voda belasaali kai". She once drew my sister with her saree munthanai waving up in the wind & she explained that's how her mommy's saree would move when she ran to catch the bus for the office. She was not even into school then.

Do file all her creations. She'll cherish that later on.

Nice blog. I enjoyed it.

Warm regards,
Dorey

தருமி said...

thank yoiu, Dorey

செல்விஷங்கர் said...

செல்லம் ஜெசிக்காவின் படம் அருமை
நல்ல திறமை இருக்கிறது - இயல்பாய் இருக்கிறது
நல்வாழ்த்துகள்

thamizhparavai said...

முதல் ஆச்சரியமே அழகா இருக்கே...

Post a Comment

 
template by suckmylolly.com flower brushes by gvalkyrie.deviantart.com