*
பேத்தி வரைந்த இந்தப் படம் பார்த்ததும்தான் அதை உடனே சட்டமிட்டு வீட்டில் மாட்ட நினைத்தது.
இந்தப் படம் வரைந்து கொண்டிருந்த போது அவளது அம்மா 'இது என்ன?' என்றதும், 'This is a horse' என்றிருக்கிறாள். அப்போது அவள் வரைந்திருந்தது "உடம்பு" மட்டுமே. ஆகவே, அம்மா ' எங்கே .. தலையைக் காணோம்'என்றிருக்கிறாள். 'Oh!' என்றவள், அந்தக் கருப்பு பாகத்தை ஒரு இழுப்பு இழுத்துவிட்டு போய்விட்டாள்.
நானும் அதை என் ஓர் இடுகையில் அதைப் பதிவாக இட்டுருந்தேன். அதை என் மகள் அவள் மகளிடம் காண்பிக்கும்போது, Oh! that picuture. i drew the head wrong' என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாளாம்.
அப்டின்னா தலையை எப்படி வரையணும்னு நினச்சாளோ தெரியலை; அப்படியே இருக்கட்டும்.
*
Tuesday, June 2, 2009
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
குதிரை என்பதை வாழ்க்கையோடு ஒப்பிட்டு வரையப்பட்ட இந்த வண்ணக்கலவை ஒரு அற்புதமான பின்நவீன படைப்பு!
தலை என்பதை அறிவை குறிப்பது!
அறிவு என்பதை தேவையான ஒன்றாக இருந்தாலும் அது ஆணவத்தின் மறு குறியீடு என்பது பிறாப்பாலே பின்நவீன ஓவியரான இந்த கலை மாமணிக்கு தெரிந்திருக்கிறது, அதனாலேயே அவர் தலையை நிராகரித்திருக்கிறார்!
பின்னாளில் பிக்காசோவுக்கே சாவால் விடும்படியாக இவரது படைப்புகள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
//பிறாப்பாலே பின்நவீன ஓவியரான இந்த கலை மாமணிக்கு தெரிந்திருக்கிறது,//
மதுர பக்கம் வருவீங்கல்ல .. அப்ப இருக்கு ..!
//மதுர பக்கம் வருவீங்கல்ல .. அப்ப இருக்கு ..! //
என்னாது ட்ரீட் தானே!
இந்த தடவை உங்களுக்கு ரெண்டு ஆஃப்பாயில்
Dear sir, Its me balaji.S ur student(Govindarajan & Karmegam Batch)...I saw the all posted pictures painted by ur grand daughter....she is really great. At this young age, she is too creative. u r really so gifted sir.
thanks a lot, Balaji.
Post a Comment