*
*
*
*
அப்பா வழியில் அப்பாவைத் தவிர மற்ற எல்லோரும் builders தான். மேலிருக்கும் இரு படமும் சின்ன பெரியப்பாவின் புது அலுவலகம். ஆனால், மார்ச் மாதம் பால் காய்க்கும்போது கட்டிடத்தில் எந்தவித colour paints ஏதும் கிடையாது. அப்போது வந்திருந்த ஜெஸிக்கா, இந்த அலுவலகத்தின் கீழ் மாடியில் இருந்து வரைந்த A4 சைஸ் படம் கீழே உள்ளது.

*
*
*
வரைந்து முடித்து படம் சுற்றுக்குப் போனபோது 'பரவாயில்லையே .. நம்ம குடும்பத்துக்கு அடுத்து வரும் future architect இவள்தான்' என்று பேசப்பட்டது!
*
2 comments:
மேல்பகுதி முக்கோணத்தில் மூன்று வண்ணங்கள் இருக்கு பாருங்களேன்!
கண்டிப்பா இது ஒரு பின்நவீனத்துவபடம் தான்!
அட போங்கப்பா ... நீங்களும் உங்க பி.ந.வும் ..
Post a Comment