Tuesday, June 23, 2009

15. A PUPPY

*

*




*

*

3 comments:

வால்பையன் said...

படர்திருக்கும் நீல வர்ணம் தண்ணீரை குறிப்பதாகும், மஞ்சள் வட்டம் சந்தேகமேயில்லாமல் சூரியன் தான்,
அடுத்ததாக படத்தில் நிறைதிருக்கும் வர்ணம் மஞ்சள், ஆக தண்ணீரும், வெளிச்சமும் சேர்ந்து தான் உலகம்.

சரி இப்போ பப்பிக்கு வருவோம், பப்பி என்பது ஒரு குறியீடு தான், சந்தேகமிருப்பீன் மூன்று கால் மட்டுமே இருக்கிறது பாருங்கள்,வால் என்பது தனக்குள் ஒளித்துவைத்துள்ள மிருககுணத்தை காட்டுகிறது. மூன்று காலில் இருந்து இரண்டு காலுக்கு மாறிய மனிதன் மீண்டும் மூன்று நான்கு என தனது பலவீனத்தை அடைவான் என குறிப்பால் உணர்த்தும் படம்.

இயற்கை எந்த உயிரினத்துக்கும் கட்டுப்படாமல் அது தன் வேலையை செய்யும் என மாபெரும் உண்மையை தனக்குள் ஒளித்து வைத்துள்ள படம்!

(சார் இதெல்லாம் படிச்சி காட்டுவிங்களா)

தருமி said...

வால்ஸ்,

//சார் இதெல்லாம் படிச்சி காட்டுவீங்களா?)

அம்மாடி! இதெல்லாம் படிச்சி காட்டுனா பிள்ள என்ன ஆகும். வேணாம்'பா .. :)

cheena (சீனா) said...

Hi Jessica

Beautiful colors - u r too gd in coloring

Keep it up

All the best

Cheena

Post a Comment

 
template by suckmylolly.com flower brushes by gvalkyrie.deviantart.com