Tuesday, September 22, 2009

16. A SUNNY DAY

*



A BUS TRIP ON A BRIGHT SUNNY AND CLOUDY DAY ..........



*


*


*

4 comments:

வால்பையன் said...

பின்நவீன குறியீடுகள்!

வானத்தில் இருக்கும் எம் வடிவம் மேகமாகவும் எடுத்து கொள்ளலாம், பறவையாகவும் எடுத்து கொள்ளலாம்! ஏனனெறால் மேகமும் பறக்கும்(இடம் பெயரும்)

லாரியின் முன் இருக்கும் காக்கி வண்ணம், சட்டம், ஒழுங்கை குறிக்கிறது, தனி மனித ஒழுக்கமே வாழ்க்கையும் மேம்பாட்டிற்கு வழி என்பது அதன் பொருள், உடல் பாகத்தின் மஞ்சள் வர்ணம் காத்திரு என்று சொல்கிறது,

பின்னிருக்கும் மலர் சொல்லவே வேண்டியதில்லை, இரவுக்குபின் பகல் போல! இறுதியில் வசந்தம் தானே!

பின்னிருக்கும் சின்ன பொண்ணு தான் இதை நமக்கு சொல்லும் ஆசிரியர்!

தருமி said...

வால்ஸ்
பேத்தி படத்தில பி.ந. தேடி, இனிம மனுசன பிராண்டினீங்க செமையா கிடைக்கும்.

வால்பையன் said...

//வால்ஸ்
பேத்தி படத்தில பி.ந. தேடி, இனிம மனுசன பிராண்டினீங்க செமையா கிடைக்கும். //

பதிவுகத்தை கொஞ்சம் எட்டிப்பாருங்க!
ஒரு சினிமாவை பல கோணங்களில் எட்டிபார்த்து பதிவு போட்டுகிட்டு இருக்காங்க!
நான் ஒரே ஒரு பின்னூட்டம் தானே போட்டேன்!

cheena (சீனா) said...

அன்பின் ஜெசிக்கா - நல்வாழ்த்துகள் - வாலுக்கு வேற வேலையில்ல

Post a Comment

 
template by suckmylolly.com flower brushes by gvalkyrie.deviantart.com