*
வண்ணத்துப் பூச்சிப் படங்களை மற்றவங்களுக்கு அளிக்கவேண்டுமாமே! சீனா தாத்தா கூறிவிட்டார்
.. ம்ம் .. .ம் .. முதன் முதலில் எனக்குப் பின்னூட்டமளித்த துளசிக்கு முதல் பட்டாம்பூச்சி.
அடுத்ததையெல்லாம் தாத்தாவிடம் விட்டாச்சு ..
அவர் கொடுக்கிறது:
இரண்டாம் பட்டாம்பூச்சி பெறுபவர்:
இவரின் எழுத்துக்கு தாத்தாவின் மரியாதை பெறுபவர் - இளவஞ்சி
மூன்றாம் இடம் பெறுபவர்:
இவரின் எழுத்துக்கு தாத்தாவின் மரியாதை பெறுபவர் - செல்வநாயகி
இந்த விருது - ஒலிம்பிக் ஜோதியை எடுத்துக்கிட்டு போறது போல - அதனால, பின்பற்றவேண்டிய சில விதி முறைகள்:
1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)
*
Friday, May 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ஜெஸிக்கா,
முதல் விருது எனக்கா!!!!!!
அப்போ முதல் பின்னூட்டத்துக்கு ஒரு முதல் மரியாதை இருக்கோ:-)))))
பட்டாம்பூச்சியைப் பிடிச்சுவச்சுக்கக்கூடாதா?
அச்சச்சோ..... பறக்க விட்டுறலாம் இன்னும் சில தினங்களில்.
நன்றி, துளசிப்பாட்டி
பாப்பா,
பட்டாம்பூச்சிக்கு ரொம்ப தாங்க்ஸ்... :)
எங்க வீட்டுலயும் காதம்பரின்னு ஒரு பாப்பா இருக்கா.. அவகிட்ட உன் படங்களை காமிச்சு உன்னைப்பத்தி சொல்லிவைக்கறேன்! :)
தருமி சார்,
அன்புக்கு நன்றி! :) பட்டாம்பூச்சிக்கு மீண்டும் நன்றி!
பெயர்த்தியின் வலைப்பதிவு இப்பத்தான் பார்க்கறேன். தாத்தாவுக்கு கேமரா...
பாப்பாவுக்கு கலர்பென்சில்... கலக்கறீங்க... :)
நானும் இதே நிலையில் இருப்பதால் என்னால் அந்தக் குழந்தையின்
வெளிப்பாடுகளை முழுவதுமாக உள்வாங்க எளிதாக முடிகிறது :) காதம்பரியும்
எப்பொழுதும் கலர்பென்சில்களும் நோட்டுகளுமாகத்தான் பொழுதை ஓட்டுகிறாள்.
என்ன.... அவ அப்பாவுக்கு இந்த தாத்தா மாதிரி சுறுசுறுப்பு பத்தாதனால
இன்னும் அவ உருப்படியாக ஒன்றிலும் கவனக் குவிப்பாக இல்லை...
செல்வநாயகி, துளசியக்கா... எப்படி இருக்கறீங்க? :) முன்ன மாதிரி
பதிவுகள் எழுதுவதில்லைன்னாலும் உங்களுடைய பக்கங்களை தவறாமல்
படிப்பதுண்டு... நீங்க மூவரும் தொடர்ந்து எழுதறதும் சந்தோஷமா இருக்கு..
அன்புடன்,
இளவஞ்சி..
Post a Comment