Monday, May 11, 2009
7. பரட்டை
*
*
*
*
வீட்ல இருக்கும்போது தலை இப்படித்தான் பரட்டையா இருக்கும். அதனால நான் கூப்பிடுறது "பரட்டை". ஆனால், சீக்கிரமா 'மொட்டை'ன்னு சொல்லக் கத்துக்கிட்டு என்னை மொட்டைன்னு கூப்பிட ஆரம்பித்தாள்.
ஒரு நாள் .. இந்தப் படம் வரைந்து (முகம் மட்டும்) 'பரட்டையைப் பாருங்கள்' என்று வந்து காட்டினாள். 'என் க்ளிப் கூட இருக்கு' என்றாள்.
'ஆமா, தல மட்டும் இருக்கே. உடம்பு எங்கே?' என்றேன்.
'இந்தா' என்று நின்ற இடத்திலேயே பென்சிலை வைத்து நாலு கோடு போட்டாள்;
அம்புடுதான்!
*
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
என்ன சார் உங்க சின்ன வயசு போட்டோவா?
வால்ஸ்,
//..இந்தப் படம் வரைந்து (முகம் மட்டும்) 'பரட்டையைப் பாருங்கள்' என்று வந்து காட்டினாள். 'என் க்ளிப் கூட இருக்கு' என்றாள். //
கொஞ்சம் வாசிக்கலாமுல்ல ...
'இந்தா' என்று நின்ற இடத்திலேயே பென்சிலை வைத்து நாலு கோடு போட்டாள்;
:)))
சார் எனக்கு குட்டியை சீக்கிரம் வந்து பார்க்க ஆசையா இருக்கு!
என் போட்டோ வரைந்து தருவாளா?
அபிஅப்பா,
எனக்கும்தான்; எப்போன்னு தெரியலையே!
கோட்டோவியம்..!! :)
நன்றி, முத்து லட்சுமி
பரட்டை நல்லா இருக்கு...
Post a Comment